About-Tamil-more

சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கி நாட்டிக்கு அறிமுகம் படுத்தும் இலங்கை இதழியல் கல்லூரியின் மாணவர்களான நாம் செய்தி சேகரிப்பு செயத்திட்டத்திற்காக 2012.08.27 ஆம் திகதி சகோதரத்துவத்துடன் ஒன்றாக கை கோர்த்து யாழ் மண்ணை நோக்கி செல்ல இருக்கிறோம்.நான்கு நாட்களை கொண்ட இவ் கல்வி சுற்றுலாவில்" யாழ் மண்ணின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாதுறை " என்னும் தலைப்பின் கீழ் சகல விதமான தகவல்களையும் மும் மொழிகளிலும் திரட்டி தோழமையுடனும் பகிர்ந்து கொள்ள எதிர்பார்போடு காத்திருக்கிறோம்.
                                                                        இந்த குழு அங்கத்தவர்களினால் தமக்கென தெரிவு செய்து கொள்ளப்பட்ட தலைப்பின் கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களையும் இவ் வலை பின்னலில் பார்வையிடமுடியும்

1.சமீத் ஹெட்டியராட்சி :-

2.சந்தியா அழகராஜா :-

3.ப்ரநீத் தனஞ்சய :-

4.உஷா புஷ்பராஜ் :-

5.லிதர்ஷன் சுரேந்திரன் :-